Tuesday, February 25, 2014

வெயில் குடித்த காற்று 



நிசப்த சூரியனோடு சகவாசம் வைத்த காற்று 
நடுப்பகலில் வெயில் குடித்தது 
நிழல் தேடி அலைந்த என்னிடம் 
கொப்பளித்துத் துப்பிய  வெயிலின் சூட்டில் 
நான் நீர்த்துப் போகிறேன்  கானலாய் .

No comments:

Post a Comment