Thursday, January 19, 2012


ஓடிய பேருந்தைப் பார்த்து
கையசைத்தது குழந்தை.
ஒருவரும் பார்க்கவில்லை.
கடைசியில் போவோர் வருவோரையெல்லாம்  
 அழைத்துக் காட்டியது 
தன் விழிகளுக்குள் ஓட விட்ட பேருந்தை.
 

No comments:

Post a Comment